25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

கட்சி தாவல் தடைச் சட்டம் மக்களவையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது

🔥 Views : 7
👁 Reading Now : 55

கட்சி தாவலைத் தடுக்கும் சட்டம் நேற்று மக்களவையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
209 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அச்சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.
இந்தச் சட்டத்தின் வழி கட்சி தாவும் எம்பிக்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர். ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்பி வேறு கட்சிக்கு மாறினாலோ அல்லது கட்சி கலைக்கப் பட்டாலோ எம்பிக்களின் பதவி பறிக்கப்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles