31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

குழந்தையைக் கொன்றதாக தாதி டி.ரெபெக்கல் கைது

8 மாதக் குழந்தையைக் கொன்றதாக 30 வயதுமிக்க தாதியான டி.ரெபெக்கல் என்பவர் கடந்த வாரம் சுங்கை சிப்புட்டில் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 24ஆம் தேதி மாலை 6 மணியளவில் சுங்கை சிப்புட், கம்போங் முஹிப்பா எனும் இடத்தில் உள்ள வீடொன்றில் 8 மாதக் குழந்தையான ஜே.மெல்வின் என்பவரைக் கொன்றதாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும். இதன் மறு விசாரணை அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles