26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நஜிப்புக்கு 44 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே உள்ளன

நஜீப் தமக்கு 44 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக, நீதிமன்றத்திடம் அறிவித்திருக்கின்றார். 4 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான நிலமும், கட்டடமும், 2 லட்சத்து 52 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான வாகனங்களும், வங்கி கணக்கில் 12 லட்சம் ரிங்கிட்டும், 25 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அமானா சாஹாம் பங்குகளும் இருப்பதாக அறிவித்திருக்கின்றார். குவந்தான் , பெக்கான், பெந்தோங் , செமிஞ்சே, கெந்திங் மலை ஆகிய பகுதிகளில் நஜிப்பிற்கு நிலங்களும் கட்டடங்களும் உள்ளன. பரிசாக பெற்ற 5 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும், Kawasaki ZG மோட்டார் சைக்கிளும் அவருக்கு சொந்தமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles