28.5 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

அதிக விலையில் உணவுப் பொருட்கள்; வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 61

கோத்தா பாரு Pantai Cahaya Bulan கடற்கரைப் பகுதியில் அதிக விலையில் உணவுகளை விற்பனை செய்த கடைகளில் வாடிக்கையாளர்களைப்போல் நுழைந்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 20 கடைகளில் சோதனை நடத்தப்பட்டபோது வர்த்தகர்கள் உணவுப் பொருட்களுக்கான விலை பட்டியலை வைக்கத் தவறியதையும் உள்நாட்டு வணிகம் மற்றும பயனீட்டாளர் விவாகரத்துறையின் கிளந்தான் அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர். அவர்களுக்கு எதிராக அபராதத்திற்கான குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles