28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சரவணனின் சவாலை ஏற்றார் லிம் குவான் எங்

🔥 Views : 6
👁 Reading Now : 28

அந்நியத் தொழிலாளகளின் தருவிப்பை எப்போதுமே குறைகூறி வரும் லிம் குவான் எங், தமது அலுவலத்தில் நடத்தப்படும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மனிதவள அமைச்சின் மெத்தனத்தை ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டுமென்று அமைச்சர் எம்.சரவணனின் சவாலை ஜசெக தலைவர் லிம் குவான் எங் ஏற்றார்.
புருவாஸ் எம்பி Ngeh Koo Ham (ஙே கூ ஹாமுடன், அக்டோபர் 5ஆம் தேதி சரவணனின் அலுவலகத்திற்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
400,000 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் அனுமதியை ஜனவரி மாதம் பெற்ற சரவணன், இது வரை 47,000 (12 விழுக்காடு) மட்டுமே கொண்டு வந்திருப்பதால், அவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சரவணனே காரணம் என லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles