26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சபாவில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடும்

🔥 Views : 6
👁 Reading Now : 61

சபாவில் பிகேஆர் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்ததை அடுத்து, பக்காத்தான் கூட்டணி அங்கு 23 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
பிகேஆரின் உதவித் தலைவர் Awang Husaini Sahari புத்தாத்தானிலும் கட்சியின் சபா தலைவர் Christina Liew தாவாவிலும் போட்டியிடுவர் என அன்வார் அறிவித்தார்.
சபா தலைமைத்துவ மன்ற உறுப்பினர் Sangkar Rasam பெர்சியாங்கான் தொகுதியிலும் Noraini Abdul Ghapur கலாபக்கானிலும் போட்டியிடுவர்.
மேலும், குடாட்டில் Thonny Chee, கோத்தா பெலுட்டில் Madely Modily Bangali, செபாங்காரில் Mustapha Sakmud பியாபோர்ட்டிலும் Dikin Musah, ரானாவில் Apirin Jahalan Taufik Sham, செம்போர்னாவில் Arastam Pandorog ஆகியோர் போட்டியிடுவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles