26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பெர்சத்துவின் துணைத் தலைவர் பதவி விலகியது அக்கட்சிக்குப் பேரிடியாகும்

🔥 Views : 6
👁 Reading Now : 48

பெர்சத்துவின் துணைத் தலைவர் Rafiq Naizamohideen’s அக்கட்சியிலிருந்து விலகியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் மன்ற மூத்த உறுப்பினர் ஜெனிரி அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைத்துவத்தின் மீது அவர் கடும் அதிருப்தி கொண்டதால் அவ்வாறு செய்திருப்பது நல்லதல்ல என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் மிகவும் வலுவிழந்து, தேர்தலில் 5லிருந்து 6 தொகுதிகளை மட்டுமே வெல்லும் நிலையில் இருப்பதாக ஜெனிரி தெரிவித்தார்.
தேர்தலில் தங்கா பத்து தொகுதியில் போட்டியிட அவரை அனுமதிக்காததால் கட்சியிலிருந்து விலகுவதாகச் சொல்லப்படுகிறது,
2021 நவம்பரில் மலாக்கா மாநிலத் தேர்தலில் தெலோக் மாஸ் தொகுதியில் தோல்வி அடைந்த பின்னர், மலாக்கா பெரிக்காத்தான், பெர்சத்துவின் தலைவரான ரஃபிக் அப்பதவிகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles