33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

5 வாகனங்களை உட்படுத்திய விபத்து ; 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல்

🔥 Views : 7
👁 Reading Now : 55

இரு லாரிகள் உட்பட ஐந்து வாகனங்களை உட்படுத்திய விபத்தின் காரணமாக, குவந்தானை நோக்கி செல்லும் கோலாலம்பூர் – காராக் இடையிலான நெடுஞ்சாலையில் மோசமான வாகன நெரிசல் ஏற்பட்டது.

பகாங், பெந்தோங் அருகில் மதியம் மணி 12.30 -க்கு நிகழ்ந்த அந்த விபத்தால் , 20 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பகாங் தீயணைப்பு மீட்பு துறையின் பொது தொடர்பு அதிகாரி Zulfadli Zakaria தெரிவித்தார். Toyota Vios, Honda Civic , Naza Ria ஆகிய மேலும் 3 வாகனங்களை உட்படுத்திய அந்த விபத்தில் இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles