28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

விமானக் கழிவு நீரில் கோவிட் தொற்று கிருமிகள் கண்டுபிடிப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்தாண்டு ஜூனிலிருந்து டிசம்பர் வரை எடுக்கப்பட்ட 29 விமானக் கழிவு நீர் மாதிரிகளில் 28இல் கோவிட் தொற்றான ஓமிக்ரோன் கிருமியின் கிளைக் கிருமியான சார்ச்-கோவ்-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் Noor Hisham Abdullah (நூர் ஹிஷாம் அப்துல்லா) தெரிவித்தார்.
அந்த ஆய்வினை ஒட்டியே சீனாவிலிருந்து வரும் விமானங்களின் கழிவு நீரின் மீது சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். வாரத்திற்கு இரு முறை இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles