27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஹாஜிஜிக்கு ஆதரவு தெரிவித்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் புங் மொக்தார் பதவி விலக வலியுறுத்து

🔥 Views : 8
👁 Reading Now : 25

🔊To listen to this news in Tamil, Please select the text.

சபாவில் ஹஜிஜி நூரின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் செயலைக் கண்டித்த 5 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஹஜிஜிக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியைக் கவிழ்த்து, வாரிசான் தலைமையிலான புதிய ஆட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்ட புங் மொக்தாரின் நடவடிக்கையை தாங்கள் ஆதரவளிக்கவில்லை என்றும் சபாவின் அரசியலில் சிக்கலை ஏற்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு சூத்திரதாரியாக இருக்கும் புங் மொக்தார் அம்னோ சபாவின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles