32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பிகேஆரில் இருந்து தியான் சுவா நீக்கம்

🔥 Views : 6
👁 Reading Now : 39

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிகேஆரின் முன்னாள் உதவித் தலைவர் Tian Chua (தியான் சுவா) கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு, அதன் வேட்பாளர் பி. பிரபாகரனை எதிர்த்து பத்து தொகுதியில் போட்டியிட்டதற்காக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் Tan Yee Kew (டான் யீ கியூ) தெரிவித்தார்.
தியான் சுவாவோடு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி 15ஆவது பொதுத்தேர்தலில் வாரிசான் சார்பில் போட்டியிட்ட Puah Chee Haur (புவா சீ ஹாவுர்-பாரிட் புந்தார்), Ahmad Tarmizi Mohd Ghazali (தர்மிஸி முகமட் கஸாலி-கோப்பெங்), சுயேச்சையாகப் போட்டியிட்ட எம். மோகனன் (தைப்பிங்), சாடோங் ஜெயாவில் போட்டியிட்ட Nur Khairunisa Abdullah நுர் (கைருனிசா அப்துல்லா) ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles