30.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

காமன்வெல்த் அறநிறுவனத்தின் தலைவராக
சுதா தேவி மீண்டும் நியமனம்

🔥 Views : 33
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

காமன்வெல்த் அறநிறுவனத்தின் தலைவராக மலேசியாவின் டத்தோ சுதா தேவி கே.ஆர். வாசுதேவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஈராண்டுக்கு அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பின் 56 நாடுகளின் ஒருமுத்த ஆதரவைப் பெற்ற ஒரே ஆசியர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கான தூதராகப் பணியாற்றி இருக்கும் அவர், அறவாரியத்தின் இயக்குநர்களின் கூட்டங்களுக்குத் தலைமை ஏற்பார் என வெளியுறவுத் துறை அறிவித்து- ள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles