26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

போட்டியிட முடியாத தீர்மானம் சம்பந்தமாக
ஆர்ஓஎஸ்ஸுடன் சந்திப்பு

🔥 Views : 32
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் மேல்மட்ட இரு பதவிகளுக்குப் போட்டியில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதை அடுத்து, அதற்கு எதிரான புகாரை இரு அம்னோ உறுப்பினர்கள் சங்கங்களின் பதிவதிகாரியிடம் (ஆர்ஓஎஸ்) புகார் அளித்துள்ளனர்.
அது பற்றிக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைச் செயலாளர் Ahmad Maslan (அமாட் மஸ்லான்) மேற்கண்ட தீர்மானத்தை 90 விழுக்காட்டு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அது கட்சியின் துணை விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அது பற்றி விளக்கம் தர தாம் விரைவில் சங்கங்களின் பதிவதிகாரியைச் சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles