25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சாலை விபத்தில் 11 வயதினர் இருவர் உட்பட அறுவர் மரணம்

🔥 Views : 9
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

குளுவாங்கிலிருந்து காஹாங்கிற்கு செல்லும் சாலையில் இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் அறுவர் மரணமடைந்தனர்.
ஒரு மைவி காரும் ஹோண்டா காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில், மைவி காரில் பயணித்த 11 வயது ஷாக்கிர் நோர்மன், அஷ்ராப் அப்துல்லா உட்பட 6 பேர் மரணமடைந்தனர். ஹோண்டா காரில் பயணித்த ஓட்டுநரும் பயணி ஒருவரும் காயமடைந்தனர்.
இந்நிலையில், சீனப் புத்தாண்டின் முதல் நாளில் நேர்ந்த 52 கடுமையான சாலை விபத்தில் 58 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்- பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles