29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பாடசாலைகளுக்கும் முன் மின்னியல் சிகரெட் விற்பனை; அடிமையாகும் மாணவர்கள்

🔥 Views : 10
👁 Reading Now : 62

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மைய காலமாக இளைஞர்களைக் குறிவைத்து Tiger Pod’ ‘டைகர் போட்’ எனப்படும் மின்னியல் சிகரெட்டின் விற்பனை நடவடிக்கை, விளம்பரம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த விற்பனையைத் தடுக்க சுகாதார அமைச்சு, உயர் கல்வியமைச்சு, பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக நிர்வாகங்களோடு இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa (ஸலிஹா முஸ்தாப்பா) தெரிவித்தார். பள்ளிகளுக்கு அருகாமையில் மின்னியல் சிக்ரெட்டுகள் விற்கப்படுவதும் டைகர் போட் எனும் விளம்பர யுக்தியைக் கொண்டு அவை சிகரெட் விற்கப்படுவது தடுக்கப்படுவது மிகவும் அவசியம் என டாக்டர் ஸலிஹா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles