29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

உங்கள் வேலை எதுவோ அதனைக் கவனியுங்கள்

Azumu

🔊To listen to this news in Tamil, Please select the text.

துணைப் பிரதமர் பதவியிலிருந்து அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியை தற்காலிகமாக நீக்க வேண்டுமென கூறியிருக்கும் பெர்சத்துவின் துணைத் தலைவர் Faizal Azumu (ஃபசால் அஸுமு)வுக்கு அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜாலில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெர்சத்து தலைவர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், ஸாஹிட் விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாமென இஷாம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 9,200 கோடி ரிங்கிட் நிதி மோசடி குற்றச்சாட்டிலிருந்து மீள பெர்சத்து தலைவர்கள் முயற்சி செய்வதை விடுத்து, ஸாஹிட்டை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்று கூக்குரல் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென இஷாம் கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒரு வகை தர்மம் என்று நியாயப்படுத்தும் நீங்கள், ஸாஹிட்டின் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாமெனவும் இஷாம் ஜாலில் எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles