28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வசதி குறைந்தோருக்கு 5 ரிங்கிட்டில் உணவு

🔊To listen to this news in Tamil, Please select the text.

வசதி குறைந்த மக்கள் பயனடையும் வகையில் 5 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான விலையில் உணவு வழங்கும் திட்டத்தை அரசு ஆய்வு செய்து வருவதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் Salahudin Ayup (சலாஹுடின் அயூப்) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட உணவக சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அது முடிவெடுக்கப்படும். 5 ரிங்கிட் உணவில் சோறு, காய்கறிகள், கோழி அல்லது மீன் போன்ற உணவு வகைகள் அதில் இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தால் கடும் சுமையை எதிர்கொள்ளும் வசதி குறைந்த மக்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவும் என நம்பப்படுவதாக சலாஹுடின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles