26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நஜிப்பின் புதல்வர் அம்னோ இளைஞர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம்

🔥 Views : 8
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் புதல்வர் Datuk Mohd Nazifuddin, அம்னோ கட்சித் தேர்தலில், இளைஞர் அணியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். “இளைஞர்களைக் கவர்வதில் கட்சி சவாலை எதிர்நோக்கியிருப்பதை அறிவேன்”. அதையடுத்து மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் தம்மால், அதிகமான இளைஞர்கள் கட்சியில் இணைவதற்கு உதவிட முடியுமென நம்பிக்கை கொண்டிருப்பதாக Nazifuddin தெரிவித்தார். அம்னோ அதன் கட்சித் தேர்தலை , பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து மார்ச் 18-ஆம் தேதி வரையில் நடத்தவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles