25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் அதிகாரியை நியமிக்க பரிந்துரை

🔥 Views : 9
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் அதிகாரி ஒருவரை நியமிக்க ஒரு பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
பல்வேறு அரசு சாரா இயக்கங்கள் அளித்த பெயர்ப் பட்டியலை கல்வியமைச்சர் Fadlinah Sidek (ஃபட்லினா சீடேக்)கிடம் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிலிருந்து தகுதியான ஒருவரை அவர் நியமிப்பார் என்று தெரிவித்தார்.
அண்மையில் தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்து சீக்கியர் ஒருவரைக் கல்வியமைச்சர் நியமித்ததை அடுத்து, சமூகத்தின் பலவேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்த பின்னர், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles