26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

யுஐடிஎம்மின் 157 மில்லியன் ரிங்கிட் நட்டத்தை எம்ஏசிசி விசாரணை செய்கிறது

🔊To listen to this news in Tamil, Please select the text.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை நடத்திவரும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஹோல்டிங்ஸ் நிறுவனம், கடந்த 4 ஆண்டுகளாக 157 மில்லியன் நட்டத்தை அடைந்திருப்பதால் அதனை ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஈராண்டுகளாக விசாரணை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் 2007இல் தோற்றுவிக்கப்பட்டு 2011, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கு 26 மில்லியன் ரிங்கிட் லாபத்தைக் கணக்குக் காட்டிய பின்னர், 2020ஆம் ஆண்டுக்கான கணக்கு வழக்கை அனுப்பவில்லை.
2117இல் 66 மில்லியன், 2018இல் 43 மில்லியன், 2019இல் 33 மில்லியன், 2021இல் 14 மில்லியன் ரிங்கிட் நடடமடைந்துள்ளது.
அந்த நிறவனம் தற்போது 4 வர்த்தகப் பிரிவுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles