30.3 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நஸ்ரியை தூதர் பதவிக்குப் பரிந்துரைத்தது
அம்னோ அல்ல

🔥 Views : 8
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் அமைச்சர் நஸ்ரி அஸிஸ் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் தமக்கும் அம்னோவுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றும் அவரை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பே பரிந்துரைத்ததாக அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அந்தப் பரிந்துரையானது பல தரப்பினரின் அதிருப்தியைச் சம்பாதித்திருந்தும் நஸ்ரி அந்தப் பொறுப்புக்குப் பொருத்தமானவர் என்றும் அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவை அவர் மேலும் வலுப்படுத்த முடியும் என ஸாஹிட் நம்பிக்கை தெரிவிதார்.
1990லிருந்து 2018ஆம் ஆண்டு வரை நஸ்ரி அமைச்சரவையில் இருந்து பரந்த அனுவத்தைப் பெற்றிருப்பதால், அமெரிக்காவுடனான உறவை மேலும் பலப்படுத்த உதவுவார் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles