33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ஜசெகவினர் நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள்
எனும் ஹாடி அவாங் மீதான விசாரணை முற்று பெற்றது

🔥 Views : 2
👁 Reading Now : 56
hadi awang

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜசெகவினர் நாத்திகர்கள், கம்யூனிஸ்டிகள் என்று பல முறை நிந்தித்திருக்கும் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) மீதான விசாரணை முற்று பெற்று விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Azmi Abu Kassim (அஸ்மி அபு காசிம்) தெரிவித்தார்.
கடந்தாண்டு நவம்பர் 10ஆம் தேதி ஹாடியின் மீதான குற்றச்சாட்டை கெம்போங் எம்பி Lim Lip Eng (லிம் லிப் எங்) போலீஸில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த விசாரணை முடிவுற்று, அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு கடந்த புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அஸ்மி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles