27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கலிபோர்னியாவைத் தாக்கிய குளிர்கால புயல் ; 1 லட்சம் வீடுகளில் மின்வெட்டு

🔊To listen to this news in Tamil, Please select the text.

அமெரிக்கா , கலிபோர்னியாவைத் தாக்கிய குளிர்கால புயலை அடுத்து ,அம்மாநிலம் இருளில் மூழ்கியது.

ஏறக்குறைய 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும் விற்பனை தளங்களும் இருளில் மூழ்கின.

இவ்வேளையில், அம்மாநிலத்தை தாக்கிய புயல் ஆலங்கட்டி மழையையும் கொண்டு வந்தது. அதோடு, இவ்வாரம் இறுதி வரை அம்மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படுமென , தேசிய வானிலை மையம் எச்சரித்திருக்கின்றது.

மேலும், Sierra Nevada மலைப்பகுதியில் பனிச்சரிவும் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles