28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வசதி குறைந்த மக்களுக்கானதா?

🔥 Views : 7
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஊழியர் சேம நிதியில் 10,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருக்கும் கணக்குகளில் அரசு 600 ரிங்கிட்டை செலுத்தும். இதற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு 20 லட்சம் சந்தாதாரர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டது.
120,000 திவாலானவர்களின் உத்தரவு ரத்தாவதோடு சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு உதவ அரசு 170 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு 15 விழுக்காடு வரி குறைக்கப்பட்டுள்ளது.
டிவெட் பட்டதாரிகளின் சம்பளத்தோடு கூடுதலாக 600 ரிங்கிட் உதவித் தொகையும் பிடிபிடின்என் கடன் பெற்றவர்களுக்கு 20 விழுக்காடு கட்டணக் கழிவும் வழங்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles