
🔊To listen to this news in Tamil, Please select the text.
திரெங்கானு மாநிலத்தில் பெண்கள் ஆடை உடுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ஆட்சிக்குழுவை இஸ்லாத்தின் சகோதரிகள் எனும் Sisters in Islam (SIS) எனும் அரசு சாரா இயக்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
பெண்கள் இதனை அணியக்கூடாது, அதனைத்தான் அணிய வேண்டுமென உத்தரவிட யாருக்கும் உரிமை இல்லையென்றும் அம்மாதிரியான சட்டம் இயற்றுவது தனி மனித சுதந்திரத்தைக் காட்டுப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என சிஸ் குறிப்பிட்டுள்ளது.



