28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தவறான உடலை ஒப்படைத்த சிறைச்சாலை ; போலிஸ் புகார் செய்யப்பட்டது

🔥 Views : 6
👁 Reading Now : 21

🔊To listen to this news in Tamil, Please select the text.

மகன் இறந்து விட்டதாகக் கூறி, வேறொரு நபரின் உடலை சிறைச்சாலை துறை, குடும்பத்தாரிடம் ஒப்படைத்த சம்பவம் தொடர்பில் போலிஸ் புகார் பெறப்பட்டிருப்பதாக , சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Shafa’aton Abu Bakar தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதன் தொடர்பில் ஜின்ஜாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர்.
உடலை தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்த சிறைச் சாலை துறையின் செயலில் திருப்தி இல்லையெனக் குறிப்பிட்டு அந்த குடும்பத்தினர் புகார் கொடுத்திருப்பதாக Shafa’aton குறிப்பிட்டார்.

அதே வேளை, தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்ட நபர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் இறந்ததற்கான காரணம் குறித்தும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles