32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தில் யோகா வகுப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.

சவூதி அரேபிய நாட்டின் பல்கலைகழகங்களில் யோகா கலை போதிக்கப்படவிருக்கிறது.

யோகா வகுப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அந்நாட்டில் உள்ள உயர் கல்வி கூடம் ஒப்பந்தம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக , சவூதி அரேபிய நாட்டின் யோகா செயற்குழு தலைவர் Nouf Al Marwaai தெரிவித்தார்.

யோகா என்றால் தியானமோ மனதை அமைதிப்படுத்தும் வெறும் கலையோ மட்டுமல்ல; ஆசன உடற்பயிற்சி , பிராணாயாமம் சுவாசப் பயிற்சி போன்றவை உடல் நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles