27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சிறப்பு ஆசிரியர் சேர்ப்பு நடவடிக்கையை கல்வியமைச்சு நடத்தும்

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்று வருவதன் காரணமாக கல்வியமைச்சில் 19,431 ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கல்வி துணையமைச்சர் Lim Hui Ying (லிம் ஹுய் யிங்) தெரிவித்தார்.
ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு, பதவி உயர்வு, மேற்கல்வி பெறுவதல், சம்பளமில்லா விடுமுறை, பதவியிலிருந்து விலகுதல், இறப்பு போன்ற காரண ங்களினால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிரியர் சேர்க்கைக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆசிரியர் சேர்ப்புக்கான சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கையோடு ஆசிரியர் சேர்க்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles