35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

மலேசியாவில் Drive-thru தடுப்பூசி மையம்

மலேசியாவில் நேற்று முதல் drive -thru தடுப்பூசி மையம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதுமலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனை நேற்று இந்த தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
செராஸ் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் மேலும் ஒரு drive -thru தடுப்புசி மையம் திறக்கப்பட இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ நோராய்னி தெரிவித்தார்.
இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles