27.5 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

அரசாங்க தலைமைச் செயலாளர் குற்றஞ்சாட்டப்படுவர் என வெளியான அறிக்கை பொய்யானது 

🔥 Views : 9
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசாங்க தலைமைச் செயலாளர் Zuki Ali மீது குற்றஞ்சாட்டப்படும் என தாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக வெளியான தகவலை சட்டத்துறை தலைவர் மறுத்துள்ளார். மே 5ஆம்தேதி இது தொடர்பான பத்திரிகை அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் தகவலை அவர் வன்மையாக மறுத்தார். நாட்டின் அடையாள சின்னம் மற்றும தமது பெயர் அந்த போலியான பத்திரிகை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருந்ததாக சட்டத்துறை தலைவர் தெரிவித்தார்,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles