28.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

மலேசிய நண்பன் வாரியத்தலைவர் டத்தின் ஜைனம் ரோக்கியா மறைவு

🔥 Views : 10
👁 Reading Now : 56

டாக்டர் ஜி. குணராஜ் இரங்கல்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய நண்பன் வாரியத்தலைவர் டத்தின் ஜைனம் ரோக்கியா அவர்களின் மறைவை அறிந்து வருந்துவதுடன் ‘ஏஎஸ்டி’ செய்தித் தளத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக செந்தோசா தொகுதி மக்கள் பிரதிநிதி டாக்டர் ஜி.குணராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் அன்புத் தாயாரை இழந்து வாடும் பிள்ளைகளுக்கும் மலேசிய நண்பன் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தேறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மாண்புமிகு குணராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles