
🔊To listen to this news in Tamil, Please select the text.
புதிதாக திறக்கப்பட்ட SUKE நெடுஞ்சாலை, 2 வாரத்திற்கு எவ்வித கட்டணமின்றி அச்சாலையை பொது மக்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து SUKE எனப்படும் சுங்கை பெசி-உலு கெலாங் உயர்தரப்பட்ட நெடுஞ்சாலையை நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 29-ஆம் தேதி வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என பொது பணி அமைச்சர் , Dato Sri Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
இதன்வழி தொழிலாளர்கள் தனது பணியிடங்களுக்கு விரைவாக செல்ல மற்றும் வாகன நெரிசல்களையும் குறைக்க இது வழி வகுக்கும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட சுக் நெடுஞ்சாலை, பெட்டாலிங்கில் இருந்து உலு கெலாங்கிற்கு பயணிக்க
இச்சாலையை மாற்று பாதையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆலம் டமாய் டோல் சாவடியை பயன்படுத்தும் பயணிகள் ரிங்கிட் மலேசியா 2.30 சென் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
