32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

ஜோகூர் மாநில ஜசெக உதவித் தலைவராக டாக்டர் ராமகிருஷ்ணன் நியமனம்!

🔥 Views : 9
👁 Reading Now : 20

ஜோகூர் மாநில ஜனநாயக செயல் கட்சி உதவித் தலைவராக டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஜோகூர் மாநில ஜனநாயக செயல் கட்சி கூட்டத்தில் லீயூ சின் தோங் தலைமையிலான அணி அனைத்து பதிவுகளையும் கைப்பற்றியது.
ஜோகூர் மாநில ஜனநாயக செயல் கட்சியின் தலைவராக மீண்டும் லீ சின் தோங் பொறுப்பு ஏற்றுள்ளார் ஜனநாயக செயல் கட்சி யில் இளம் தலைவராக இருக்கும் தியோ நீ சிங் ஜொகூர் மாநில ஜசெக துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராமகிருஷ்ணன். பாலோ சட்டமன்ற உறுப்பினர் ஷேக் ஒமர் ஆகியோர் மாநில உதவி தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles