27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தொழிற்நுட்பக் கோளாறினால் கே.எல் .ஐ.ஏ விமான நிலையத்தில் விமானங்கள் தாமதாக புறப்பட்டன

🔥 Views : 8
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

தொழிற்நுப் கோளாறு காரணமாக கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாகியது. பிற்பகல் மணி 1.45 க்கு ஏற்பட்ட அந்த தொழிற்நுட்ப பிரச்சனைக்கு பிற்பகல் மணி 2.38 அளவில்தான் தீர்வு காணப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என மலேசிய சிவில் விமான வாரியம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles