29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சைபர் ஜெயா ஜெய்பூர் மஹால் உணவகத்தில் அடுப்பில்லா – எண்ணெய் இல்லாமல் உணவு அறிமுகம்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

சைபர் ஜெயா, 12-
நாட்டில் புகழ்பெற்ற ஜெய்பூர் மஹால் உணவகத்தில் அடுப்பில்லா எண்ணெய் இல்லாமல் உணவு இதன் அறிமுக விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சமையல் வல்லுநர் டத்தோ சகாதேவன் டத்தின் மல்லிகா மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் ஊடக நண்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் ..

தமிழகத்தில் இருந்து இந்த கடையை நடத்தி வரும் கண்ணம்மாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் முதல் முறையாக அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் சுவையான உணவை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் இது என்னுடைய கனவாகும் என்று இதன் இயக்குனர் சேனா தெரிவித்தார்.

சென்னையில் இந்த கடையை கண்ணம்மா சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் அவரை சந்தித்தேன் பிறகு மலேசியாவிலும் இதுபோல அறிமுகம் செய்ய வேண்டும் மக்கள் சுவையான உணவை உண்டு நலமுடன் வாழ வேண்டும் என்று நினைத்து இதை இங்கு கொண்டுவர அவரிடம் அனுமதி கேட்டேன் .

அதுபோல மலேசியா உள்ள முக்கிய சீப் சமையல்காரர் இவரிடம் ஆறு மாதம் முழு பயிற்சி பெற்று இன்று மலேசியாவில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்

பொதுவாகவே உணவு முறையில் நாம் தினமும் சிறப்பாக கடைபிடித்தால் நோய் இல்லாமல் வாழலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதைப் போல இந்த நோய்களை குணப்படுத்த இந்த உணவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக எப்படி எண்ணெய் இல்லாமல் அடுப்பில்லாமல் உணவு தயாரிக்கலாம் என்று நினைக்கலாம்.

நாங்கள் சுவையாகவும் சிறப்பாகவும் வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளோம்.

எலுமிச்சை சாதம் லெமன் எலுமிச்சை சாதம் லெமன் சாதம், தேங்காய் பூ சாதம் தயிர் சாதம் வடை பாயாசம் என உங்களுக்கு தேவையான அனைத்த அனைத்து ஐட்டங்களும் அதிகமாக உள்ளன.

அதிகமான உணவு வகைகள் எங்களிடம் உள்ளன.

நீங்கள் இங்கு வந்து சாப்பிட்டு இதன் சுவையை அறியலாம். அதுபோல மற்ற உணவுகளும் பிரியாணி கோழி கோழி வறுவல் மட்டன் பிரியாணி மற்றும் எல்லா உணவுகளும் உள்ளன.

வாடிக்கையாளனுக்கு தேவைக்கேற்ப நாங்கள் நாங்கள் சுவையாக வருமாறு சுவையாக தருகிறோம்.

இதன் அடுத்த கிளை செந்தூலில் திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles