33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

வங்காளதேச தொழிலாளர்கள் வேலை மோசடி குறித்து உள்துறை அமைச்சு முழு விசாரணை அறிக்கையை பெறும்: டத்தோஶ்ரீ சைபுடின்

🔥 Views : 8
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

வங்காளதேச தொழிலாளர்கள் வேலை மோசடி தொடர்பில் உள்துறை அமைச்சு முழு விசாரணை அறிக்கையை பெறும்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இதனை கூறினார்.

வங்காளதேச தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வரும் மோசடியில் மூத்த அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகின.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒரு விரிவான அறிக்கையை அமைச்சு பெறும் என்றார் அமைச்சர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles