
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று டத்தோ கைரூடின் இன்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் நம்பிக்கைக்குரிய நபர் டத்தோ கைரூடின் ஆவார்.
பெர்சத்து, கெஅடிலான், அமானா, ஜசெக, அம்னோ, பெர்ஜுவாங் கட்சி தலைவர்களை சந்திக்க மாமன்னர் அனுமதி வழங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



