🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தோனேசியாவின் 8ஆவது அதிபராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்றார்.
அவரது அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவில் 109 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வலுவான அரசு நிர்வாகத்துக்கு இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் ஜோகோ விடோடோ மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார்.