
தமிழ் திருவிழா என்னும் திரைப்பட பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியும் சொல்வேந்தர் குணச்சித்திர தமிழ் பெற நடிகர் பேராசிரியர் கு ஞானசம்பந்தனின் சொற்பொழிவு வழக்கறிஞர் பாண்டித்துரை ஏற்பாட்டில் புத்திர உலக வாணிப மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பாண்டித்துரை பேசும்போது பழைய பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் அது காலத்தால் அழியாது பழைய பாடல்கள் என்று ரசிகர் பட்டாலும் இன்று வரை இருந்து வருகிறது.

அதுவும் என் நிகழ்ச்சிக்கு வருடா வருடம் தவறாமல் கலந்து கொள்கிறீர்கள். பழைய பாடல்களை பழைய பாடல்களையும் தமிழையும் நீங்கள் காப்பாற்று வருவீர்கள் என்பதற்கு இங்கு வந்த 2000 பேருதான் காரணம். உங்கள் ஆதரவு எனக்கு எப்பொழுதும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் தமிழக கலைஞர்களும் மலேசிய கலைஞரும் இணைந்து சிறப்பான முறையில் பழைய பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தனர். ஆசிரியர் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தர் வழக்கம் போல நகைச்சுவை பாணியில் பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். நல்ல கருத்துக்களையும் கூறினார். பாண்டித்துரை பேசும் போது பழைய பாடல்கள் நிகழ்ச்சி வருடா வருடம் நான் செய்து கொண்டிருப்பேன் அதுபோல நமக்கென்று ஒரு ஆவண வேண்டும் அதை அனைவரின் ஆதரவோடு ஒரு ஆவண புத்தகத்தை மலை சீர்களின் வரலாற்றை மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்தை குறிக்கும் வரையில் ஒரு புத்தகத்தை ஒரு புத்தகத்தை எழுதி அதை இங்கு பிரம்மாண்டமான முறையில் அனைத்து கவிஞர்களின் தொழில் வல்லுனர்களின் ரசிகர்களின் ஆதரவோடு வெளியிடுவேன் என்றார் அது என் ஆசையும் என்றார்.
