31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கடும் குளிரில் உறையும் காஷ்மீர்!

🔥 Views : 4
👁 Reading Now : 44

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகர் மற்றும் சில இடங்களில், இரவில் கடும் குளிர் காற்று வீசுகிறது. பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் மைனஸ் டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது.

ஸ்ரீநகரில் முதல் நாள் இரவில் மைனஸ் 1.5 டிகிரி செல்ஷியசாக இருந்த வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் 0.6 டிகிரி குறைந்து மைனஸ் 2.1 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில், கடும் குளிர் பதிவானது.

தெற்கு காஷ்மீரின் நுழைவாயிலான காசிகுண்ட் பகுதியில் மிக குறைந்த அளவாக, மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. காஷ்மீர் பள்ளதாக்கில், இந்த பருவத்தில் பதிவான மிக குறைந்த இரவு நேர வெப்பநிலை இது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles