28 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

எளிய முறையில் கோவிட் -19 தடுப்பூசி பதிவு

🔥 Views : 37
👁 Reading Now : 40

மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில இளைஞரணி ஏற்பாட்டில் வரும் ஜுன் 21ஆம் தேதி வரை கோவிட்-19 க்கான தடுப்பூசி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முயற்சி தடுப்பூசி பதிவதற்கு கடினமான இருப்பவர்களுக்கும், அதைப் பற்றிய பல குழப்பங்களைத் தீர்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில செயற்குழுவின் ஆதரவோடு இந்த பதிவை செய்துக் கொண்டிருக்கின்றனர் என்று மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில செயற்குழு தலைவர் கணேசன் குமாரசாமி தெரிவித்தார்.
தொடர்புக்கு பொறுப்பாளர் 0173978539 கோபலை அழைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles