28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

டத்தோஸ்ரீ தாஜூடீனுக்கு 1,500 வெள்ளி அபராதம்

🔥 Views : 9
👁 Reading Now : 61

Prasarana malaysia நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது 2 எல்ஆர்டி ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் டத்தோஸ்ரீ தாஜுடீன் அப்துல் ரஹ்மான் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் முகக்கவசம் அணிய வில்லை.
மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு அவரின் பதவி பறிபோவதற்கு காரணமாக அமைந்தது.
நோய்த்தொற்று காலத்தில் முகக்கவசம் அணி தவறியதால் நோய்த் தடுப்பு சட்டத்தின்கீழ் அவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது
என்று டாங் வாங்கி போலீஸ் தலைவர் முகமட் ஜைனால் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles