28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

புதிய அரசாங்கமா? கேள்வி எழவில்லை டத்தோஸ்ரீஅன்வார் விளக்கம்

🔥 Views : 10
👁 Reading Now : 32

To listen this news in Tamil, Please click play button

நாட்டில் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் எந்த ஒரு கேள்வியும் எழவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்
மாட்சிமை தங்கிய மாமன்னரை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலையில் மாமன்னரை சந்தித்த பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு புதிய அரசாங்கம் அமைவது தொடர்பில் எந்த ஒரு கேள்வியும் எழவில்லை என்று குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles