25.7 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

மாமன்னரை சந்தித்தார் டத்தோஸ்ரீ அன்வார்

🔥 Views : 58
👁 Reading Now : 55

கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலையில் மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
காலை 10.37 மணிக்கு டத்தோஸ்ரீ அன்வார் அங்கு வந்தடைந்தார்.
இன்றும் நாளையும் பல அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles