32.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

புரட்சித் தலைவர் நடிகர் முதல்வர் எம்ஜிஆருக்கு இன்று 108 வயது!

🔥 Views : 8
👁 Reading Now : 20

திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மக்களின் ஆதரவோடு முதல்வராக இருந்தவர்தான் புரட்சித் தலைவர் நடிகர் முதல்வர் எம்ஜிஆர் இவர் மறைந்து பல வருடங்கள் ஆகியும் அவருடைய புகழ் என்றும் மாறாமல் இருந்து வருகிறது இன்றும் அவர்கள் நினைவை பிறந்தநாள் ரசிகர்கள் எம்ஜிஆரின் தீவிர பற்றாளர்கள் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் இன்று அவருக்கு 108 பிறந்த தினம் மிகச் சிறப்பாக மலேசியாவில் கொண்டாடப்படுகிறது மலேசியாவில் ஒளி விளக்கு இயக்கத்தின் தலைவர் ஜெய்சங்கர் ஒளி விளக்கு இயக்க மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார் ஏழை பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவது அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் தமிழ் பள்ளிகளுக்கு இன்று வரை செய்தி வருகிறார் அவர் எம்ஜிஆர் பிறந்த நாளை கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார் எம்ஜிஆர் நாமம் வாழ்க அவர் என்றும் நம்மோடு இருக்கிறார் அவர் போல ஒரு சிறந்த தலைவரை பார்க்க முடியாது என்று கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles