32.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

மனிதநேய ரத்தினவள்ளி அம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்துபசரிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 61

நாளை நாளை செவ்வாய்க்கிழமை மனிதநேய ரத்தினவள்ளி அம்மையாரின் பிறந்தநாள் இதனை முன்னிட்டு லோட்டஸ் உணவுகத்தில் அம்மையாருக்கு சிறப்பு செய்யப்பட்டு அணிச்சல் கேக் வெட்டப்பட்டது. இதில் உள்நாட்டு கலைஞர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர் அனைவரையும் விஜயராஜ் வரவேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles