33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

நடிகர் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம் பராசக்தி: எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம் 

🔥 Views : 8
👁 Reading Now : 65

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் 25ஆவது படத்தில் நடிக்கிறார். 

அப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்குகிறார் 

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது ஜிவியின் 100வது படமாகும் 

இந்நிலையில் நேற்று பராசக்தி படத்தின் டைட்டில் ரிவில் டீசர் வெளியானது 

பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா முரளி, ஶ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles