
ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் செந்தூர் செந்தூர் கோலாலம்பூர் அமைந்துள்ள ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 3-2-2025 திங்கள் கிழமை காலை 10 20 முதல் 11 10 மணிக்குள் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகை யாகசாலை பூஜையும் நடைபெற்று வருகிறது. இவ்வாழையும் பல வருடங்களாக நகரத்தார் மேற்பார்வையில் உள்ளது இப்பொழுது அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு புதிய வேலைபாடுகளுடன் இவ்வாலயம் கம்பீரமாக உள்ளது. இவ்வாழையத்தில் விநாயகர் முருகன் மற்ற இதர தெய்வங்களும் இங்கு அமைந்துள்ளன. தினசரி சிறப்பு பூஜையும் தீபாவணையும் நடைபெற்று வருகிறது இந்த கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு காரியதரிசி ஆலயத்தின் சிதம்பரமும் ஆலய செயலாளர் மெய்யப்பனும் கேட்டுக் கொள்கின்றனர். இந்த கும்பாபிஷேகத்தை தமிழகத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி ஆலயத்தில் பிரதான குருக்கள் பிச்சை குருக்கள் நடத்தி வைப்பார் என்பது குறிப்பிட குறிப்பிடத்தக்கது.