28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

2 பெண்கள் மானபங்கம் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு!

to listen this news in Tamil, Please click play button

சபா ஸ்டார் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி பிலிப் மீது இன்று கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரு பெண்களை மானபங்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார்.
மானபங்கம் செய்யப் பட்டதாக கூறப்படும் இரு பெண்களில் ஒருவர் சபா அழகுராணி போட்டியில் பங்கேற்பாளர் என்று கூறப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles