
இன்று நாடு தழுவிய அளவில் வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவில் இந்திய மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சிலாங்கூர் பாங்கி வட்டாரத்தைச் சேர்ந்த தர்மசேன று சாதனை படைத்திருக்கிறார்.பினாங்கைச் சேர்ந்த தீபன் சுகுமாறன் 11ஏ, தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த மனுஷா செல்வரஜு 10ஏ, சிலாங்கூரைச் சேர்ந்த யாஷினி பிரியங்கா பெருமாள் 11 ஏ, ஜொகூர் பாருவைச் சேர்ந்த ஜீவன் சிவகுமார் 9a பெற்று சாதனை படைத்துள்ளனர்.
